Tamil Dictionary 🔍

சடக்கரம்

sadakkaram


காண்க : ஆறெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குமரக்கடவுளுக்குரிய ஆறெழுத்துக்களாலாகிய மந்திரம். (இலக்.அக.) The mantra of six letters, sacred to God Kumāra;

Tamil Lexicon


caṭ-akkaram,
n. ṣad-akṣara.
The mantra of six letters, sacred to God Kumāra;
குமரக்கடவுளுக்குரிய ஆறெழுத்துக்களாலாகிய மந்திரம். (இலக்.அக.)

DSAL


சடக்கரம் - ஒப்புமை - Similar