Tamil Dictionary 🔍

அதப்பு

athappu


வணக்கம் ; மரியாதை ; செருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரியாதை. எஜமானனிடத்தில் வேலைக்காரர்களுக்கு அதப்பே இல்லை. Fear, regard; கர்வம். Loc. Pride;

Tamil Lexicon


s. regard, fear, மரியாதை. இக்காலத்தில் சீடர்களுக்குக் குருமார் களிடம் அதப்பு குறைந்து வருகிறது.

J.P. Fabricius Dictionary


atappu
n. U. adab.
Fear, regard;
மரியாதை. எஜமானனிடத்தில் வேலைக்காரர்களுக்கு அதப்பே இல்லை.

atappu
n. அதை-.
Pride;
கர்வம். Loc.

DSAL


அதப்பு - ஒப்புமை - Similar