Tamil Dictionary 🔍

அபிவியத்தி

apiviyathi


வெளிப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிப்படுகை. நீர் கொண்ட சிவத்து வாபிவியத்திக்கு மீளப் பிறப்புண்டென்றவா றாயிற்று (சிவசம. 35). Manifestation;

Tamil Lexicon


வெளிப்படுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


apiviyatti
n. abhi-vyakti.
Manifestation;
வெளிப்படுகை. நீர் கொண்ட சிவத்து வாபிவியத்திக்கு மீளப் பிறப்புண்டென்றவா றாயிற்று (சிவசம. 35).

DSAL


அபிவியத்தி - ஒப்புமை - Similar