பாரதிவிருத்தி
paarathiviruthi
கூத்தன் தலைவனாகவும் நடன் நடிகை பொருளாகவும் வரும் நாடகவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்தன் தலைவனாகவும் நடன் நடிகள் பொருளாகவும் வரும் நாடகவகை. (சிலப்.10, கட்டுரை.) A kind of dramatic representation in which an actor is the hero and a dance is the theme;
Tamil Lexicon
pārati-virutti
n. id.+.
A kind of dramatic representation in which an actor is the hero and a dance is the theme;
கூத்தன் தலைவனாகவும் நடன் நடிகள் பொருளாகவும் வரும் நாடகவகை. (சிலப்.10, கட்டுரை.)
DSAL