Tamil Dictionary 🔍

அபிதானம்

apithaanam


பெயர் ; மறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெயர். (பிங்.) Name, appellation; மறைவு. (நாநார்த்த.) Covering;

Tamil Lexicon


அபிதேயம், s. appellation, பெயர்.

J.P. Fabricius Dictionary


[apitāṉam ] --அபிதேயம், ''s.'' Name, appellation, பெயர். Wils. p. 53. AB'HID'HANA and AB'HID'HEYA.

Miron Winslow


apitāṉam
n. abhi-dhāna.
Name, appellation;
பெயர். (பிங்.)

apitāṉam
n. apidhāna.
Covering;
மறைவு. (நாநார்த்த.)

DSAL


அபிதானம் - ஒப்புமை - Similar