Tamil Dictionary 🔍

அபவாதம்

apavaatham


பழிச்சொல் ; வீண்பழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவகீர்த்தி. 2. Bad reputation; அவதூறு. உரையா தொழிதிமற் றொருவர்க் கபவாதம் (சேதுபு. கவிசம்பு. 61) 1. Calumny, slander, reproach;

Tamil Lexicon


s. (அப) censure, reproach, scandal, பழிச்சொல்; 2. opposition, contradiction, ஒவ்வாப்பேச்சு; 3. bad reputation, அபகீர்த்தி.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Censure, abuse, reproach, பழிச்சொல். 2. Defamation, slander, scandal, பொய்ச்சாட்டு. 3. Contra diction, opposition, ஒவ்வாப்பேச்சு. Wils. p. 45. APAVADA. 4. Defence, (in law) replication, பிரதிவாதம்; [''ex'' வாத, speech.] 5. Comprehending fully without mis take, உள்ளபடியறிகை. புலி மனிதனை யடித்துத்தின்கிறதென்று லோகா பவாதம். It is a common saying that tigers kill and eat people. (பஞ். 31.)

Miron Winslow


apa-vātam
n. apa-vāda.
1. Calumny, slander, reproach;
அவதூறு. உரையா தொழிதிமற் றொருவர்க் கபவாதம் (சேதுபு. கவிசம்பு. 61)

2. Bad reputation;
அவகீர்த்தி.

DSAL


அபவாதம் - ஒப்புமை - Similar