அபிசாதன்
apisaathan
உயர்குலத்தோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்குடிப்பிறந்தோன். Man of noble descent; தக்கோன். 1. Worthy person; அறிஞன். (நாநார்த்த.) 2. Wise man;
Tamil Lexicon
apicātaṉ
n. abhi-jāta.
Man of noble descent;
உயர்குடிப்பிறந்தோன்.
apicātaṉ
n. abhi-jāta.
1. Worthy person;
தக்கோன்.
2. Wise man;
அறிஞன். (நாநார்த்த.)
DSAL