அவிவாதம்
avivaatham
மாறுபாடு இல்லாமை ; இசைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறுபாடில்லாமை. Concurrence, agreement;
Tamil Lexicon
இணக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
    , [avivātam]    ''s.'' [''priv.'' அ, ''et'' விவா  தம், ''discord.''] Concurrence, concord, con sent, இசைவு. Wils. p. 85. 
Miron Winslow
    avivātam
n. a-vivāda.
Concurrence, agreement;
மாறுபாடில்லாமை.
DSAL