Tamil Dictionary 🔍

பிரசன்னம்

pirasannam


தெளிவு ; கடவுள் , பெரியோர் முதலியோரின் காட்சி ; மகிழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள் பெரியோர் முதலியோரின் காட்சி. 2. Gracious appearance or presence of a deity or sacred person; மகிழ்ச்சி. (இலக். அக.) 3. Gladness; தெளிவு. முகம் பிரசன்னமாக இருக்கின்றது. (W.) 1. Clearness, brightness;

Tamil Lexicon


s. (பிர) gracious appearance, காட்சி; 2. brightness, தெளிவு. பிரசன்னமாக, பிரசன்னமாய் வர, to appear with benignity. பிரசன்ன முகம், a gracious or benign look. பிரசன்ன வதனம், a gracious countenance. பிரசன்னன், a deity or great personaage, as manifesting grace or kindness.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Clearness, brightness, தெ ளிவு. 2. The gracious appearance or manifestation of a deity, or sacred per son, காட்சி W. p. 581. PRASANNA. ''(c.)''

Miron Winslow


piracaṉṉam
n. pra-sanna.
1. Clearness, brightness;
தெளிவு. முகம் பிரசன்னமாக இருக்கின்றது. (W.)

2. Gracious appearance or presence of a deity or sacred person;
கடவுள் பெரியோர் முதலியோரின் காட்சி.

3. Gladness;
மகிழ்ச்சி. (இலக். அக.)

DSAL


பிரசன்னம் - ஒப்புமை - Similar