Tamil Dictionary 🔍

அபி

api


அதட்டல் , கண்டித்தல் , கேள்வி , ஐயம் , அதிகம் முதலிய பொருள்களை உணர்த்தும் ஒரு வடமொழி முன்னொட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடமொழி யுபசர்க்க வகை. A Skt. adverbial or adnominal preposition implying direction, superiority, intensity or evil;

Tamil Lexicon


[api ] . A Sanscrit particle used only in combination, implying superiority, &c., ஒருபசர்க்கை. Wils. p. 52. AB'HI.

Miron Winslow


api
part. abhi.
A Skt. adverbial or adnominal preposition implying direction, superiority, intensity or evil;
வடமொழி யுபசர்க்க வகை.

DSAL


அபி - ஒப்புமை - Similar