Tamil Dictionary 🔍

அரூபி

aroopi


உரு இல்லாதது ; கடவுள் ; சிவன் ; அசரீரி ; கருப்பூரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசரீரி. (பாரத. புட்ப.78.) 3. Spirit, Invisible Presence; உருவமில்லாதது. (தக்கயாகப். 474, உரை.) 1. That which has no form; கடவுள். 1. God, without form; சிவன். (பிங்.) 2. Siva; கற்பூரம். (W.) 2. Camphor;

Tamil Lexicon


, ''s.'' An invisible being, spirit, உருவமில்லாதவன். 2. The deity, கடவுள். 3. Siva, சிவன்.

Miron Winslow


arūpi
n. a-rūpin
1. God, without form;
கடவுள்.

2. Siva;
சிவன். (பிங்.)

3. Spirit, Invisible Presence;
அசரீரி. (பாரத. புட்ப.78.)

arūpi
n. a-rūpin.
1. That which has no form;
உருவமில்லாதது. (தக்கயாகப். 474, உரை.)

2. Camphor;
கற்பூரம். (W.)

DSAL


அரூபி - ஒப்புமை - Similar