Tamil Dictionary 🔍

அப்பி

appi


தமக்கை ; தலைவி ; அருமை குறித்தற்கு வழங்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவி. Loc. 1. Mistress of the house; அருமைகுறித்தற்கு வழங்குஞ் சொல். Loc. A term of endearment; தமக்கை. (J.) 2. Elder sister;

Tamil Lexicon


அக்காள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [appi] ''s. [prov.]'' Elder sister, அக் காள்.

Miron Winslow


appi
n. fem. of அப்பன்.
1. Mistress of the house;
தலைவி. Loc.

2. Elder sister;
தமக்கை. (J.)

appi
n.
A term of endearment;
அருமைகுறித்தற்கு வழங்குஞ் சொல். Loc.

DSAL


அப்பி - ஒப்புமை - Similar