அபானம்
apaanam
கடுக்காய் மரம் ; மலவாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுக்காய்மரம். (பச். மூ.) Chebulic myrobalan; ஆசனவாய். (மச்சபு. தீர்க்கதம. 32.) Anus;
Tamil Lexicon
s. anus, the fundament, குதம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' The anus, குதம். 2. One of the te vital airs, தசவாயுவினொன்று; as, அபானன்; [''ex'' அந, to breathe.] Wils. p. 47.
Miron Winslow
apāṉam
n. apāna.
Anus;
ஆசனவாய். (மச்சபு. தீர்க்கதம. 32.)
apāṉam
n. cf. அபானியம்.
Chebulic myrobalan;
கடுக்காய்மரம். (பச். மூ.)
DSAL