அனைத்தும்
anaithum
எல்லாம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லாம். இகழ்வி லிவ்வனைத்துமென்கோ (திவ் திருவாய்.3, 4, 1). All, the whole;
Tamil Lexicon
s. all, entireness எல்லாம். "அனைத்தும் அவனே" என்ற கொள்கை. Pantheism.
J.P. Fabricius Dictionary
, [aṉaittum] ''s.'' Entireness, univer sality, all things, எல்லாம். ''(p.)'' ''Note.''- This and the following word receive the termination of the cases before the final syllable உம்--as அனைத்தையும், &c.
Miron Winslow
aṉaittum
n. id.
All, the whole;
எல்லாம். இகழ்வி லிவ்வனைத்துமென்கோ (திவ் திருவாய்.3, 4, 1).
DSAL