அனூரு
anooru
முடவன் ; சூரியன் ; புதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூடவன். 1. Cripple; அருணன். 2. Aruṇa, the charioteer of the Sun; புதன். 3. Mercury;
Tamil Lexicon
    , [aṉūru]    ''s.'' [''priv.'' அந், ''et'' ஊரு,  ''thigh.''] A cripple, a lame man, முடவன்.  2. Charioteer of the sun, சூரியன்றேர்ப்பா  கன். Wils. p. 37. 
Miron Winslow
    aṉūru
n. an-ūru. (W.)
1. Cripple;
மூடவன்.
2. Aruṇa, the charioteer of the Sun;
அருணன்.
3. Mercury;
புதன்.
DSAL