அனு
anu
பிரதிச் செயல் ; பிரதி ; மோனையெழுத்து ; தொடர்ச்சி ; ஒழுங்கு ; அண்மை ; நோய் ; தாடை ; முகம் ; நாகணம் என்னும் மணப்பொருள் தரும் மரம் ; வடமொழி முன்னொட்டுகளுள் ஒன்று ; மஞ்சள் ; ஆயுதம் ; இறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணம். (நாநார்த்த.) 4. Death; சமீபம். 3. Proximity; தொடர்ச்சி. 2. Sequence; ஒழுங்கு. 1. Order; முகம். (பொதி. நி.) 6. Face; நாகணம் என்னும் கந்ததிரவியந் தரும் மரம். (நாநார்த்த.) 5. A tree yielding an aromatic substance; தாடை. நின்னனு வற்றிடலா லனுமனெனும் பேர்பெற்று (உத்தரரா. அனுமப். 34). Jaw; நோய். (நாநார்த்த.) 3. Disease; ஆயுதம். (நாநார்த்த). 2. Weapon; மஞ்சள். (நாநார்த்த.) 1. Turmeric; மோனையெழுத்து. ஆகாதவல்லவனு. (இலக்.வி.748, உரை).; வடமொழி யுபசருக்கங்களு ளொன்று. 2. Alliteration; A Skt. prefix meaning 'after'; பிரதிச்செயல். மற்றிதற்கோ ரனுவே யென்ன (பாரத.பதினொ.37); 1. Act in return; . Transcript, copy; பிரதி. N.
Tamil Lexicon
அநு, a prefix signifying, following, with, together with. For the Compounds see அநு.
J.P. Fabricius Dictionary
, [aṉu] ''s.'' [''sans.'' அநு.] The jaws, mandibles, கதுப்பு. Wils. p. 968.
Miron Winslow
aṉu
n. anu.
1. Act in return;
பிரதிச்செயல். மற்றிதற்கோ ரனுவே யென்ன (பாரத.பதினொ.37);
2. Alliteration; A Skt. prefix meaning 'after';
மோனையெழுத்து. ஆகாதவல்லவனு. (இலக்.வி.748, உரை).; வடமொழி யுபசருக்கங்களு ளொன்று.
aṉu
n. hanu.
Jaw;
தாடை. நின்னனு வற்றிடலா லனுமனெனும் பேர்பெற்று (உத்தரரா. அனுமப். 34).
aṉu
n. hanu.
1. Turmeric;
மஞ்சள். (நாநார்த்த.)
2. Weapon;
ஆயுதம். (நாநார்த்த).
3. Disease;
நோய். (நாநார்த்த.)
4. Death;
மரணம். (நாநார்த்த.)
5. A tree yielding an aromatic substance;
நாகணம் என்னும் கந்ததிரவியந் தரும் மரம். (நாநார்த்த.)
6. Face;
முகம். (பொதி. நி.)
aṉu
n. anu. (நாநார்த்த.)
1. Order;
ஒழுங்கு.
2. Sequence;
தொடர்ச்சி.
3. Proximity;
சமீபம்.
aṉu
n.
Transcript, copy; பிரதி. N.
.
DSAL