அரசு
arasu
அரசன் ; இராச்சியம் ; அரசியல் , அரசாட்சி ; அரசமரம் ; திருநாவுக்கரச நாயனார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி. (பொதி. நி.) 2. Domain, land; அரசன். (மதுரைக். 128.) 2. King; அரசமரம். Pipal, l.tr., Ficus religiosa; அப்பர். (பெரியபு. திருநான. 494).; சதுரங்கத்தில் அரசன் கட்டுப்படவிருத்தலைக் குறிக்கும் குறிப்புச்சொல். 7. Tiru-nāvukkaracu Nayanār, the author of a part of the Tēvāram; An exclamation equivalent to 'check', used in chess; பண்டை வேளாளர் பட்டப்பெயர். வேளெனவும் அரசெனவு முரிமை யெய்தினோரும் (தொல். பொ. 30, உரை.) 6. An ancient title of Vēḷāḷa chieftains; தலைமையானது. மின்னார் தமக்கோ ரரசே (கந்தபு. தெய்வ. 143). 5. That which is pre-eminent; அரசனது தன்மை. (குறள். 384, உரை.) 1. kingliness; காவற்சுதந்தரம். (P. T. L.) 1. Privileges allowed to watchmen; அரசாட்சி. அரசாக வெண்ணேன்மற் றரசுதானே (திவ். பெருமாள். 10, 7). 4. Government; இராச்சியம். எனதுயி ரரசுவாழ் வென்ப யாவையும் (பாரத. குருகுல. 45). 3. Kingdom, territory of a ruler;
Tamil Lexicon
s. royaly, இராசாங்கம்; 2. a king, இராசன்; 3. kingdom, இராச்சியம். அரச தம்பதிகள், their majesties. வல்லரசுகள், பேரரசுகள், the Great Powers. அரசியல் அமைப்பு, constitution of a kingdom. அரசாங்கம் (அரச+அங்கம்), govern- ment. அரசாட்சி, reign, government, hereditary succession to the throne, இராசரிகம். அரசாள, அரசு செய்ய, to reign, அரசியல், politics, royalty, science of government. அரசிறை, king's tribute. தன்னரசு, absolute monarchy. தன்னரசாய்ப் பேச, to talk arrogantly.
J.P. Fabricius Dictionary
carkkaaru சர்க்காரு government; royalty, kingdom
David W. McAlpin
, [arcu] ''s.'' Royalty, government, இ ராசாங்கம். 2. A king, இராசா. 3. A king dom, the territory of a sovereign, இராச் சியம். 4. The planet Jupiter, வியாழம். ''(p.)'' அரசடைந்தான். He is come to the throne, he has obtained the kingdom.
Miron Winslow
aracu
n. [K. arase, M. aracu.]
Pipal, l.tr., Ficus religiosa;
அரசமரம்.
aracu
n. rājan.
1. kingliness;
அரசனது தன்மை. (குறள். 384, உரை.)
2. King;
அரசன். (மதுரைக். 128.)
3. Kingdom, territory of a ruler;
இராச்சியம். எனதுயி ரரசுவாழ் வென்ப யாவையும் (பாரத. குருகுல. 45).
4. Government;
அரசாட்சி. அரசாக வெண்ணேன்மற் றரசுதானே (திவ். பெருமாள். 10, 7).
5. That which is pre-eminent;
தலைமையானது. மின்னார் தமக்கோ ரரசே (கந்தபு. தெய்வ. 143).
6. An ancient title of Vēḷāḷa chieftains;
பண்டை வேளாளர் பட்டப்பெயர். வேளெனவும் அரசெனவு முரிமை யெய்தினோரும் (தொல். பொ. 30, உரை.)
7. Tiru-nāvukkaracu Nayanār, the author of a part of the Tēvāram; An exclamation equivalent to 'check', used in chess;
அப்பர். (பெரியபு. திருநான. 494).; சதுரங்கத்தில் அரசன் கட்டுப்படவிருத்தலைக் குறிக்கும் குறிப்புச்சொல்.
aracu
n. rāja.
1. Privileges allowed to watchmen;
காவற்சுதந்தரம். (P. T. L.)
2. Domain, land;
பூமி. (பொதி. நி.)
DSAL