அனுட்டானித்தல்
anuttaanithal
ஒழுகுதல் ; ஆசரித்தல் ; கைக்கொள்ளுதல் ; பின்பற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுட்டித்தல். சொல்லிய தனுட்டானித்து (விவேகசூடா. 37). To practise;
Tamil Lexicon
aṉuṭṭāṉi-
11 v. tr. anuṣthāna.
To practise;
அனுட்டித்தல். சொல்லிய தனுட்டானித்து (விவேகசூடா. 37).
DSAL