அவமானித்தல்
avamaanithal
இகழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவமானப்படுத்துதல். அவையினி லவமானித்த பாதகன் (நல்.பாரத. சொர்க்க.தெரி.31). To despise, disgrace, treat with contempt;
Tamil Lexicon
avamāṉi-
11 v.tr. id.
To despise, disgrace, treat with contempt;
அவமானப்படுத்துதல். அவையினி லவமானித்த பாதகன் (நல்.பாரத. சொர்க்க.தெரி.31).
DSAL