Tamil Dictionary 🔍

அனுபல்லவி

anupallavi


கீர்த்தனத்தில் பல்லவியை அடுத்து வரும் இரண்டாம் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீர்த்தனத்தில் இரண்டாம் உறுப்பு. Second section of the South Indian melody known as kīrttaṉam;

Tamil Lexicon


, ''s.'' The stanza imme diately following the chorus in the spe cies of verse called பதம். See முத்திரைப்பல் லவம்.

Miron Winslow


aṉu-pallavi
n. anu+. (Mus.)
Second section of the South Indian melody known as kīrttaṉam;
கீர்த்தனத்தில் இரண்டாம் உறுப்பு.

DSAL


அனுபல்லவி - ஒப்புமை - Similar