அனுப்படி
anuppati
கையிருப்பு ; காரியங்கள் ; கடந்த ஆண்டுவருவாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையிருப்பு;. Loc. 1. Balance in account; காரியங்கள். அனுப்படி விசாரிக்கிறது. Loc. 2. Affairs in general, circumstances; கடந்தவருஷ வருவாய். Rd. 3. Revenue of the previous year;
Tamil Lexicon
aṉuppaṭi
n.
1. Balance in account;
கையிருப்பு;. Loc.
2. Affairs in general, circumstances;
காரியங்கள். அனுப்படி விசாரிக்கிறது. Loc.
3. Revenue of the previous year;
கடந்தவருஷ வருவாய். Rd.
DSAL