Tamil Dictionary 🔍

அனுபந்தசதுட்டயம்

anupandhasathuttayam


இலக்கியத்தின் இன்றியமையா நாற்கூறுகள் ; அவை : பொருள் , தொடர்பு , பயன் , அதிகாரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடயம், சம்பந்தம், பயன், அதிகாரி. (வேதா.சூ.8.) The four requisites of a literary work, viz.,

Tamil Lexicon


aṉupanta-catuṭṭayam
n. anu-bandha+.
The four requisites of a literary work, viz.,
விடயம், சம்பந்தம், பயன், அதிகாரி. (வேதா.சூ.8.)

DSAL


அனுபந்தசதுட்டயம் - ஒப்புமை - Similar