Tamil Dictionary 🔍

அனந்தசயனம்

anandhasayanam


ஆதிசேடனாகிய திருமால் படுக்கை ; பாம்புப் படுக்கை ; திருவனந்தபுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவனந்தபுரம். 2. Trivandrum, as the seat of the shrine wherein Viṣṇu is represented as reclining on the serpent Adišēṣa; ஆதிசேஷனாகிய திருமால் படுக்கை. 1. Couch of Viṣṇu consisting of the coils of Adišēṣa;

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The chief of the naga or serpent race, as the couch of Vishnu, சர்ப்பசயனம். 2. A town, ஓரூர்.

Miron Winslow


aṉanta-cayaṉam
n. id.+.
1. Couch of Viṣṇu consisting of the coils of Adišēṣa;
ஆதிசேஷனாகிய திருமால் படுக்கை.

2. Trivandrum, as the seat of the shrine wherein Viṣṇu is represented as reclining on the serpent Adišēṣa;
திருவனந்தபுரம்.

DSAL


அனந்தசயனம் - ஒப்புமை - Similar