அனுகூலன்
anukoolan
இதமாக நடப்பவன் ; உதவுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இதமாக நடப்பவன். (திவ்.பெரியாழ்.4, 4, 2.) One who is friendly or helpful;
Tamil Lexicon
, ''s.'' Patron, benefactor. 2. (சுவைக்கொத்து.) A husband who does nothing in breach of his faith to his wife-one of the four சிங்காரநாயகர்.
Miron Winslow
aṉukūlaṉ
n. id.
One who is friendly or helpful;
இதமாக நடப்பவன். (திவ்.பெரியாழ்.4, 4, 2.)
DSAL