Tamil Dictionary 🔍

அனுகூலம்

anukoolam


உதவி ; காரியசித்தி ; நன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியசித்தி. 3. Success, prosperity; நன்மை. 1. Good, blessing; உதவி. 2. Friendly assistance, kindness;

Tamil Lexicon


, ''s.'' Favor, auspices, kindness, propitiousness, விக்கினமின்மை. 2. Success, prosperity, the accomplish ment of an object, a happy issue, con summation, காரியசித்தி. Wils. p. 31. ANU KOOLA. இரண்டுபேருக்கு மனுகூலம்போலே தோன்றி. Appearing favorable to both parties.

Miron Winslow


aṉukūlam
n. id.
1. Good, blessing;
நன்மை.

2. Friendly assistance, kindness;
உதவி.

3. Success, prosperity;
காரியசித்தி.

DSAL


அனுகூலம் - ஒப்புமை - Similar