அனலி
anali
நெருப்பு ; சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். (பிங்.) 2. Sun; நெருப்பு. (கந்தபு.அக்கினி.197). 1. Fire;
Tamil Lexicon
அக்கினி, சூரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The sun, சூரியன். ''(p.)''
Miron Winslow
aṉali
n. அனல்-.
1. Fire;
நெருப்பு. (கந்தபு.அக்கினி.197).
2. Sun;
சூரியன். (பிங்.)
DSAL