கனலி
kanali
சூரியன் ; நெருப்பு ; கொடிவேலி ; பன்றி ; கள்ளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருப்பு. (திவா.) 2. Fire; கள்ளி. (யாழ். அக.) 1. Spurge; பன்றி. இளமதியம் புரையுங் கனலிமருப்பு (சிவப். பிரபந். வெங்கைக்கல. 99). 4. Hog; . 3. Ceylon leadwort . See கொடுவேலி. (மலை.) பம்பவெட்டி. (L.) 2. Apple bladder-nut; சூரியன். வெங்கதிர்க் கனலி (புறநா. 41, 6). 1. Sun;
Tamil Lexicon
s. the sun சூரியன்; 2. fire, அக்நி; 3. a hog, பன்றி. கனலிநாள், the 13th lunar asterism, அத்தம்.
J.P. Fabricius Dictionary
, [kṉli] ''s.'' The sun, சூரியன். 2. Fire, நெருப்பு. 3. Hog, பன்றி. (திவா.) ''(p.)''
Miron Winslow
kaṉali
n. id.
1. Sun;
சூரியன். வெங்கதிர்க் கனலி (புறநா. 41, 6).
2. Fire;
நெருப்பு. (திவா.)
3. Ceylon leadwort . See கொடுவேலி. (மலை.)
.
4. Hog;
பன்றி. இளமதியம் புரையுங் கனலிமருப்பு (சிவப். பிரபந். வெங்கைக்கல. 99).
kaṉali
n. id.
1. Spurge;
கள்ளி. (யாழ். அக.)
2. Apple bladder-nut;
பம்பவெட்டி. (L.)
DSAL