Tamil Dictionary 🔍

அனன்னியம்

ananniyam


வேறன்மை ; பிரிப்பற்ற தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரிப்பற்ற தன்மை. (சி. சி. 6, 6, சிவஞா.) Indivisible state; வேறன்மை. கடத்தொடுமட் கனன்னியம் (வேதா.சூ.127). Identical thing;

Tamil Lexicon


aṉaṉṉiyam
n. an-anya.
Identical thing;
வேறன்மை. கடத்தொடுமட் கனன்னியம் (வேதா.சூ.127).

aṉaṉṉiyam
n. an-anya+.
Indivisible state;
பிரிப்பற்ற தன்மை. (சி. சி. 6, 6, சிவஞா.)

DSAL


அனன்னியம் - ஒப்புமை - Similar