Tamil Dictionary 🔍

அனன்னுவயம்

anannuvayam


சாதனை சாத்தியம் தம்மில் கூட்ட மாத்திரம் சொல்லாதே இரண்டன் உண்மையைக் காட்டும் திருட்டாந்த ஆபாசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதனை சாத்தியந் தம்மில் கூட்டமாத்திரஞ் சொல்லாதே இரண்டன் உண்மையைக் காட்டுந் திருட்டாந்தவாபாசம். (மணி. 29, 385.) A fallacious example where the major and the middle terms are affirmed together without stating pervasion;

Tamil Lexicon


aṉaṉṉuvayam
n. ananvaya. (Log.)
A fallacious example where the major and the middle terms are affirmed together without stating pervasion;
சாதனை சாத்தியந் தம்மில் கூட்டமாத்திரஞ் சொல்லாதே இரண்டன் உண்மையைக் காட்டுந் திருட்டாந்தவாபாசம். (மணி. 29, 385.)

DSAL


அனன்னுவயம் - ஒப்புமை - Similar