Tamil Dictionary 🔍

அன்னியாயம்

anniyaayam


அநியாயம் ; பிராது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


என்னை அன்னியாயத்தாலே யெரிவித்த சாபம். (உத்தரரா.இலவண.16). Unjust or unlawful action. See அநியாயம். பிராது.Nā Plaint;

Tamil Lexicon


aṉṉiyāyam
n. a-nyāya.
Unjust or unlawful action. See அநியாயம்.
என்னை அன்னியாயத்தாலே யெரிவித்த சாபம். (உத்தரரா.இலவண.16).

aṉṉiyāyam
n. a-nyāya.
Plaint;
பிராது.Nā

DSAL


அன்னியாயம் - ஒப்புமை - Similar