Tamil Dictionary 🔍

அனங்கம்

anangkam


உடலில்லாதது ; மல்லிகை ; இருவாட்சி ; வானம் ; உள்ளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆகாசம் 1. Atmosphere, sky. உள்ளம். 2. Mind உடலில்லாதது. அங்கமனங்கமான (பாரத.அருச்சுனன்றீ.90). 1. That which is incorporeal; (பிங்.) 3. Tuscan Jasmine. See இருவாட்சி. (பிங்). 2. Arabian Jasmine. See மல்லிகை.

Tamil Lexicon


, [aṉngkm] ''s.'' A running flower plant, Arabian jasmine, மல்லிகை. Jasmi num sambac, ''L.'' 2. Another flowering runner, இருவாட்சி. ''(p.)''

Miron Winslow


aṉaṅkam
n. an-aṅga.
1. That which is incorporeal;
உடலில்லாதது. அங்கமனங்கமான (பாரத.அருச்சுனன்றீ.90).

2. Arabian Jasmine. See மல்லிகை.
(பிங்).

3. Tuscan Jasmine. See இருவாட்சி.
(பிங்.)

aṉaṅkam
n. an-aṅga. (நாநார்த்த.)
1. Atmosphere, sky.
ஆகாசம்

2. Mind
உள்ளம்.

DSAL


அனங்கம் - ஒப்புமை - Similar