Tamil Dictionary 🔍

அனங்கன்

anangkan


மன்மதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மன்மதன். (திருக்கோ.61.) Kāma or Cupid whose body was reduced to ashes by Siva;

Tamil Lexicon


s. (அந் priv.) one without a body; 2. Kama.

J.P. Fabricius Dictionary


, ''s.'' [''priv.'' அந்.] One without body, உடலிலி. 2. The Deity, கடவுள். 3. Kama, மன்மதன். ''(p.)''

Miron Winslow


aṉaṅkaṉ
n. an-aṅga.
Kāma or Cupid whose body was reduced to ashes by Siva;
மன்மதன். (திருக்கோ.61.)

DSAL


அனங்கன் - ஒப்புமை - Similar