அபங்கம்
apangkam
கோளகபாடாணம் ; மராத்தியப் பக்திப் பாடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோளகபாஷாணம். (மூ.அ.) 1. A mineral poison; மஹாராஷ்டிரரது பக்திப்பாடல். 2. Marāṭhī devotional song;
Tamil Lexicon
, [apangkam] ''s.'' [''priv.'' அ.] Want of defect, perfectness, பழுதின்மை. 2. One of the thirty-two kinds of arsenic in its na tural state, கோளகபாஷாண்ம்.
Miron Winslow
apaṅkam
n. a-bhaṅga.
1. A mineral poison;
கோளகபாஷாணம். (மூ.அ.)
2. Marāṭhī devotional song;
மஹாராஷ்டிரரது பக்திப்பாடல்.
DSAL