அந்தாமம்
andhaamam
பரமபதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரமபதம். அந்தாமத் தன்பு செய்து (திவ். திருவாய்.2, 5, 1). Highest heaven;
Tamil Lexicon
antāmam
n. அம்+ dhāman.
Highest heaven;
பரமபதம். அந்தாமத் தன்பு செய்து (திவ். திருவாய்.2, 5, 1).
DSAL