Tamil Dictionary 🔍

அந்தகாரம்

andhakaaram


இருள் ; அறியாமை ; மனவிருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஞ்ஞானம். மும்மலம் போர்த்த வந்தகாரப் படலவிருள் (மச்சபு. பாயி. 16). 2. Nescience; இருள். (பிங்.) 1. Darkness, gloom;

Tamil Lexicon


s. darkness, இருள்.

J.P. Fabricius Dictionary


, [antakāram] ''s.'' Darkness, gloom, இருள். 2. Mental darkness, மனவிருள். Wils. p. 39. AND'HAKARA. 3. Hell, நரகம்; ''ex'' அந்தம். blind, ''et'' காரம், that which makes.

Miron Winslow


antakāram
n. andha-kāra.
1. Darkness, gloom;
இருள். (பிங்.)

2. Nescience;
அஞ்ஞானம். மும்மலம் போர்த்த வந்தகாரப் படலவிருள் (மச்சபு. பாயி. 16).

DSAL


அந்தகாரம் - ஒப்புமை - Similar