அந்தபங்குநியாயம்
andhapangkuniyaayam
anta-paṅku-niyāyam
n. andha+.
Maxim of the lame man and the blind man, used to illustrate mutual dependence for mutual advantage, as the lame man, mounted on the shoulders of the blind man, is able to direct him in the right way;
குருடன் தோள்மேல் நொண்டி யேறிக்கொண்டு வழிகாட்டக் குருடன் நடந்துசெல்வது போன்ற நெறி.
DSAL