பீசாங்குரநியாயம்
peesaangkuraniyaayam
காரணகாரியம் இதுவதுவென முன்பின் வரையறுக்கப்படா வழக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வித்தும் முளையும் போல எது முந்தியது என்று கூறமுடியாத நெறி. The nyāya of reasoning in a circle, as whether.seed comes from the plant of plant from the seed;
Tamil Lexicon
, ''s.'' Arguing, or rea soning, in a circle, ஓர்வகைநியாயம்; [''ex'' அங் குரம், sprout.]
Miron Winslow
pīcāṅkura-niyāyam
n. bīja + aṅkura+. (Log.)
The nyāya of reasoning in a circle, as whether.seed comes from the plant of plant from the seed;
வித்தும் முளையும் போல எது முந்தியது என்று கூறமுடியாத நெறி.
DSAL