அனுமிதி
anumithi
அனுமானத்தால் உண்டாகும் அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுமானத்தா லுண்டாகும் ஞானம். (தருக்கசங்.45.) Knowledge obtained by inference;
Tamil Lexicon
அனுமானம்.
Na Kadirvelu Pillai Dictionary
aṉumiti
n. anu-miti. (Log.)
Knowledge obtained by inference;
அனுமானத்தா லுண்டாகும் ஞானம். (தருக்கசங்.45.)
DSAL