Tamil Dictionary 🔍

அத்தோதயம்

athothayam


ஒரு சிறப்பு நாள் , அறுபது ஆண்டிற்கு ஒருமுறை தை மாதத்து ஞாயிற்றுக்கிழமையில் வரும் அமாவாசையில் சூரியன் மகரராசியிலும் , சந்திரன் திருவோண நாளிலும் ஒன்றாய்த் தோன்றும் நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


s. a sacred day, ஒரு விசேஷ புண்ய காலம்.

J.P. Fabricius Dictionary


--அர்த்தோதயம், ''s.'' The rising of the sun and moon, in con junction, at the beginning of which, the sun is in Capricorn on a Sunday in the month of January, and the moon in the 22d asterism, and the 17th யோகம்; deem ed a most auspicious moment for religi ous bathing, alms-giving and other du ties. These five things do not occur together oftener than once in sixty years. An important circumstance is the half rising of the sun, with which are connected the four other things abovementioned, ஓர்விசேடநாள்.

Miron Winslow


அத்தோதயம் - ஒப்புமை - Similar