Tamil Dictionary 🔍

அத்தாயம்

athaayam


கடைசற் சக்கரத்தின் மிதிதடி ; அந்தரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தரம். அவனை அத்தாயமாய்த் தூக்கியெறிந்தான். Vul. 2. Intermediate space, mid-air; துன்பம். 2. Distress; இளைப்பு. 1. Fatigue, weariness; கடைசற் சக்கரத்தின் மீதி தடி. (J.) 1. Treadle of a turner's lathe;

Tamil Lexicon


s. the treadle of a turner's lathe; 2. mid-air, அந்தரம்.

J.P. Fabricius Dictionary


, [attāym] ''s. [prov.]'' The treadle of a turner's lathe, கடைச்சற்சக்கரத்தின்மிதிதடி. ''(Rott.)''

Miron Winslow


attāyam
n.
1. Treadle of a turner's lathe;
கடைசற் சக்கரத்தின் மீதி தடி. (J.)

2. Intermediate space, mid-air;
அந்தரம். அவனை அத்தாயமாய்த் தூக்கியெறிந்தான். Vul.

attāyam
n. perh. ati+āyāsa. Loc.
1. Fatigue, weariness;
இளைப்பு.

2. Distress;
துன்பம்.

DSAL


அத்தாயம் - ஒப்புமை - Similar