அத்தமயம்
athamayam
அஸ்தமனம். அத்தமய வெற்படைந்தான் கதிராயிரத்தோன் (கந்தபு.தெய்வ. 146). 1. Setting, as of the sun;
Tamil Lexicon
attamayam
n. astamaya.
1. Setting, as of the sun;
அஸ்தமனம். அத்தமய வெற்படைந்தான் கதிராயிரத்தோன் (கந்தபு.தெய்வ. 146).
DSAL