Tamil Dictionary 🔍

அர்த்தோதயம்

arthothayam


தையமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் திருவோணமும் வியதீபாதமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். மாசிமகத்தி லர்த்தோதய்த்தில் (அருணா. பு. திருமலைவலம்.24). Sacred conjuction of the sun and the moon, at sunrise on a Sunday with Sravaṇa nakṣatra and viyatīpāta yōga, in the month of Tai , dist. fr. மகோதயம்;

Tamil Lexicon


arttōtayam
n. ardha+udaya.
Sacred conjuction of the sun and the moon, at sunrise on a Sunday with Sravaṇa nakṣatra and viyatīpāta yōga, in the month of Tai , dist. fr. மகோதயம்;
தையமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் திருவோணமும் வியதீபாதமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். மாசிமகத்தி லர்த்தோதய்த்தில் (அருணா. பு. திருமலைவலம்.24).

DSAL


அர்த்தோதயம் - ஒப்புமை - Similar