அத்தொய்தன்
athoithan
ஒப்பற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்பற்றவன். அத்தொய்தனா யிருக்கிற வுனக்குப் பயமென்ன? (வேதாந்தசா. 85.) One who is matchless, without a second;
Tamil Lexicon
attoytaṉ
n. a-dvaita.
One who is matchless, without a second;
ஒப்பற்றவன். அத்தொய்தனா யிருக்கிற வுனக்குப் பயமென்ன? (வேதாந்தசா. 85.)
DSAL