அத்தியக்கன்
athiyakkan
தலைவன் ; மேற்பார்வைக்காரன் ; அதிகாரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவன். கணாத்தியக்கரை (விநாயகபு. 80,792). Master, lord, leader, director, superintendent;
Tamil Lexicon
attiyakkaṉ
n. id.
Master, lord, leader, director, superintendent;
தலைவன். கணாத்தியக்கரை (விநாயகபு. 80,792).
DSAL