Tamil Dictionary 🔍

அத்தியந்தம்

athiyandham


ஓர் எண் ; மிகவும் ; அளவில் மிக்கது ; அறவே .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறவே. பாவங்களை அத்தியந்தம் போக்கடிக்கிறவர்களாயும் (வேதாந்தசா. 13). To the last end; entirely; மிகவும். ஒரு பேரெண். (W.) Much, excessively; Ten thousand quardrillions;

Tamil Lexicon


s. (அதி, beyond + அந்தம், boundary) much, excessiveness, மட் டற்றது. அத்தியந்தநேச உறவாட, to become bosom friends. அத்தியந்த தரித்திரம், extreme poverty indigence.

J.P. Fabricius Dictionary


, [attiyantam] ''s.'' Much, excessive ness boundlessness, unchangeableness, அ நந்தம். Wils. p. 18. ATYANTA. 2. A num ber, ten thousand quintillions, ஓரெண்; ''ex'' அதி, beyond, ''et'' அந்தம், boundary. ''(p.)''

Miron Winslow


attiyantam
adv. atyanta.; n.
Much, excessively; Ten thousand quardrillions;
மிகவும். ஒரு பேரெண். (W.)

attiyantam
adv. atyanta.
To the last end; entirely;
அறவே. பாவங்களை அத்தியந்தம் போக்கடிக்கிறவர்களாயும் (வேதாந்தசா. 13).

DSAL


அத்தியந்தம் - ஒப்புமை - Similar