அத்துச்சம்
athucham
கிரகத்தின் நல்லுச்சநிலை. (சங். அக.) Highest position of a planet;
Tamil Lexicon
கிரகங்களின் அதிகவுச்சம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [attuccam] ''s.'' The most auspi cious degree in the vertical sign, in which a planet may be placed, கிரகநிற்குநல்லுச்சம். ''(p.)''
Miron Winslow
attuccam
n. atyucca. (Astrol.)
Highest position of a planet;
கிரகத்தின் நல்லுச்சநிலை. (சங். அக.)
DSAL