வத்துநிச்சயம்
vathunichayam
கடவுளது உண்மைத் தன்மை , உருவம் என்பவற்றைப்பற்றிச் செய்யும் முடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளது உண்மை தன்மை சொரூபம் என்பவற்றைப் பற்றிச் செய்யும் முடிவு (யாழ். அக.) Determining the existence, the nature and the identity of the Primal Being;
Tamil Lexicon
vattu-niccayam
n. id.+. (Phil.)
Determining the existence, the nature and the identity of the Primal Being;
கடவுளது உண்மை தன்மை சொரூபம் என்பவற்றைப் பற்றிச் செய்யும் முடிவு (யாழ். அக.)
DSAL