Tamil Dictionary 🔍

அறத்துவச்சளம்

arathuvachalam


ஜைந தர்மத்தைச் சார்ந்தவர்களை அதன்கண்ணே நிலைநிறுத்தி அவர்களிடத்து மிக்க அன்புசெலுத்துகை. (மேருமந். 1343.) Showing tender love towards the followers of Jainism and settling them firmly in their religion;

Tamil Lexicon


aṟattu-vaccaḷam
n. id.+ vatsalatva. (Jaina.)
Showing tender love towards the followers of Jainism and settling them firmly in their religion;
ஜைந தர்மத்தைச் சார்ந்தவர்களை அதன்கண்ணே நிலைநிறுத்தி அவர்களிடத்து மிக்க அன்புசெலுத்துகை. (மேருமந். 1343.)

DSAL


அறத்துவச்சளம் - ஒப்புமை - Similar