Tamil Dictionary 🔍

அதியுச்சம்

athiyucham


ஐவகைப் புணர்ச்சியுள் மான்சாதிப் பெண்ணுடன் குதிரைச்சாதி ஆண் கூடுங் கூட்டம். (கொக்கோ. 3, 7.) 1. (Erot.) The sexual union of a man of the horse class with a woman of the deer class, one of aivakai-p-puṇarcci, q.v.; கிரகம் உச்சவீட்டில் மிக உச்சமான பாகையிலிருக்கை. (சோதிட. சிந்.) 2. (Astron.) Highly exalted position of a planet in the house of its exaltation;

Tamil Lexicon


ati-y-uccam
n. atyucca.
1. (Erot.) The sexual union of a man of the horse class with a woman of the deer class, one of aivakai-p-puṇarcci, q.v.;
ஐவகைப் புணர்ச்சியுள் மான்சாதிப் பெண்ணுடன் குதிரைச்சாதி ஆண் கூடுங் கூட்டம். (கொக்கோ. 3, 7.)

2. (Astron.) Highly exalted position of a planet in the house of its exaltation;
கிரகம் உச்சவீட்டில் மிக உச்சமான பாகையிலிருக்கை. (சோதிட. சிந்.)

DSAL


அதியுச்சம் - ஒப்புமை - Similar