Tamil Dictionary 🔍

அத்தினி

athini


நால்வகைப் பெண்டிருள் ஒருத்தி ; பெண்யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்யானை (பிங்.) அஸ்தினாபுரம் (பாரத. குருகுல. 29) 1. Female elephant; பெண்வகை. (கல்லா.7,மயிலேறு; கொக்கோ. 1, 15-18) 2. (Erot.) Woman of elephant-like nature, one of three makaḷircāti, q.v., or one of four peṇ, q.v.;

Tamil Lexicon


s. a she-elephant; 2. the lowest of the 4 classes of women.

J.P. Fabricius Dictionary


attiṉi
n. hastinī.
1. Female elephant;
பெண்யானை (பிங்.) அஸ்தினாபுரம் (பாரத. குருகுல. 29)

2. (Erot.) Woman of elephant-like nature, one of three makaḷircāti, q.v., or one of four peṇ, q.v.;
பெண்வகை. (கல்லா.7,மயிலேறு; கொக்கோ. 1, 15-18)

DSAL


அத்தினி - ஒப்புமை - Similar